Tuesday, 13 October 2015

பேராசிரியர் ஜரோசுலாவ் வசெக் தமிழ்ச் சங்க இலக்கியம் பற்றி தமிழில் பேசுகிறார்.

செக்கொசுலோவாக்கியத் தமிழ் பேராசிரியர் கமில் செவெலபில் அவர்களின் மாணவரான பேராசிரியர் ஜரோசுலாவ் வசெக் தமிழ்ச் சங்க இலக்கியம் பற்றி தமிழில் பேசுகிறார்.

மங்கோலிய மொழிகளையும் கற்றிருந்ததால், இவர் தமிழுக்கும் மங்கோலிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து வெளிப்படுத்தினார். மங்கோலியர்கள் சிந்து சமவெளி வரை வந்ததற்கு வரலாற்று சான்றுகள் உள்ளதால் இந்த மொழிக்கலப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறுக... See More
 — with Subashini Thf and Kamarasu Era.